பறம்பு
பறம்பு தமிழ்ச் சங்கம் 2019 ஆம் வருடம் திரு.சு.வெங்கடேசன் அவர்கள் எழுதிய “வீரயுக நாயகன் வேள்பாரி” என்ற புதினத்தால் ஈர்க்கபட்ட தமிழ் ஆர்வலர்களால் தொடங்கப்பட்டது. தமிழ் வளர்ச்சி, நூல்கள் பற்றிய ஆய்வு, இயற்கை சார்ந்த வாழ்க்கை முறை மற்றும் பாரம்பரிய கலைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல் முதலியவை சங்கத்தின் செயல்பாடுகளில் முக்கியமானவையாகும்

 

 • வாரிக்கையன் சாகசங்கள் – பாகம் 5

  செம்மஞ்சேரலை வீழ்த்தி,சேரனின் குதிரைகளை கைப்பற்றி,பாரி தம் புதிய குதிரைப்படையை அமைத்ததை படித்ததிலிருந்தும்,தட்டியங்காட்டில் பறம்பின் குதிரைகள் செய்த சாகசங்கள் மற்றும் தோகை நாய்களிடமிருந்து குதிரைகளை காப்பாற்ற பதைபதைப்புடன் பறம்பினர் செய்த முயற்சிகள் போன்ற சிலிர்ப்பூட்டும் அத்தியாயங்கள்,எங்கள் . . . [மேலும் படிக்க / Read More]

 • வாரிக்கையன் சாகசங்கள் – பாகம் 4

  வாரிக்கையன் பதிவின் தொடர்ச்சியாக, நம் பளியர் சகோதரர்களின் உணவு கலாட்டாக்களை பார்ப்போமா???!!! காட்டில் கிடைக்கும் எந்த உயிரினமும் நமது உடலின் புரத தேவையை தீர்க்க வல்லதே!!ஆகவே,உணவில் உயர்வென்றும், தாழ்வென்றும் ஏதுமில்லை! இந்த பீடிகை, இனி . . . [மேலும் படிக்க / Read More]

 • வாரிக்கையன் சாகசங்கள் – பாகம் 3

  வணக்கம் பறம்பினரே…..வாருங்கள் வாரிக்கையன்(என் அப்பா) அனுபவங்களை தொடர்வோம். செந்நாய்களை பற்றி பேச ஆரம்பித்தாலே அப்பா ரொம்பவே குதூகலமாகி விடுவார். நாட்டு நாய்கள் போல அதுங்க கூடவேதானே நானே வளர்ந்தேன் என்பார். கவனியுங்கள் ‘வளர்ந்தேன்’….!ஏனெனில்,செந்நாய்களை பிடித்தெல்லாம்,வளர்க்க . . . [மேலும் படிக்க / Read More]

 • No Image

  வாரிக்கையன் சாகசங்கள் – பாகம் 2

  மதி கெட்டான் சோலையில், மலை பளியர்களோடு(பழையர்கள்???) வாரிக்கையனின் வேட்டை(என் அப்பாவின், அறுபது வருடங்களுக்கு முந்தைய) அனுபவங்களை பகிர்கிறேன் என்று கூறியிருந்தேன் அல்லவா?! நண்பர் சோமசுந்தர பாபுவின் வெளவால் பதிவு , இன்னும் அந்த ஆர்வத்தை . . . [மேலும் படிக்க / Read More]

 • No Image

  வாரிக்கையன் சாகசங்கள் – பாகம் 1

  பறம்பில் வளர்ந்த தைரியத்தில், நான் பெரும் நண்டுகள் வளர்த்து பிடித்த அனுபவத்தை பகிரலாம் என நினைக்கிறேன்!! 1992 ன் இறுதியிலேயே நான் ஆந்திர மாநில நெய்தல் பகுதிக்கு வந்து விட்டாலும், இறால் பண்ணை தொழிலில் . . . [மேலும் படிக்க / Read More]

கலைக் கூடத்திலிருந்து