இயற்கை: கபிலர் பாரி

புகைப்படத் தலைப்பு 4

இறந்த பின் பாடியது

இவன் மலையில் ஒருபக்கம் அருவி ஒழுகும். மற்றொரு பக்கம் பாணர்க்கு ஊற்றிய தேறல் வழியும். இது வேந்தர்க்கு இன்னா நிலை [24]
கோள்நிலை மாறினாலும் பாரியின் கோல்நிலை சாயாது [25]
நீர் நிரம்பிய குளம் உடைந்த்து போல ஆகிவிட்டதே, பாரியின் நாடு.[26]
நிழலில்லாத வழியில் தழைத்திரும் தனிமரம் போல விளங்கிய பாரி தன்னிடம் பொருள் இல்லை என்றாலும் மூவேந்தரிடம் சென்று இரந்து வாங்கிவந்து வழங்கினான்.[27]
பகைவரை ஓடச்செய்தவன [28]