
அரிதரிது மானிடர் ஆதல் அரிது
அரியதுஅரியது கேட்கின் வரிவடி வேலோய்அரிதரிது மானிடர் ஆதல் அரிதுமானிடர் ஆயினும் கூன்குருடு செவிடுபேடு நீங்கிப் பிறத்தல் அரிதுபேடு நீங்கிப் பிறந்த காலையும்ஞானமும் கல்வியும் நயத்தல் அரிதுஞானமும் கல்வியும் நயந்த காலையும்தானமும் தவமும் தான்செயல் அரிதுதானமும் [மேலும் படிக்க / Read More …]