இயற்கை அறிவோம்… இன்னும் நெருக்கமாக…

அறம் போற்றுதும் அன்பு போற்றுதும்

பறம்பு தமிழ்ச் சங்கம் நடத்தும்

இயற்கை அறிவோம்… இன்னும் நெருக்கமாக…

3 பயிற்சி வகுப்புகளாக – ஆடிப்பட்டம் தேடி விதைப்போம்

இரண்டாம் வகுப்பு

நாட்கள் : 11, 18 ஜூலை 2021 (ஞாயிற்றுக்கிழமைகள்)
நேரம் : மாலை 5.30 மணி முதல்
இடம் : ZOOM இணைய வழியாக

தலைப்பு : இயற்கை வளர்ச்சி ஊக்கி மற்றும் பூச்சி விரட்டிகள்

சிறப்பு விருந்தினர் : திருமதி அகிலா குணாளன் அவர்கள், இயற்கை ஆர்வலர்

நிகழ்ச்சித் தொகுப்பு : செல்வன் பிரேம் முருகன்

Meeting ID: 388 309 0308
Passcode: parambu

You Tube நேரலையில் காண:

https://youtu.be/B700mv1KN5M

முக நூல் நேரலையில் காண:

https://www.facebook.com/parambu.tamilsangam/

முந்தைய நிகழ்வு காண

அன்புடன்,
பறம்பு தமிழ்ச் சங்கம்