ஏன் பிறந்தார்

July 15, 2021 danny 0

குயில்கள் அழுதாலும் ரசிக்கும் ரசிகர்கள்மயில்களின் பீலியைஅழகுப் பொருளாக்கும்ரசிகர்கள்மான் கொம்புகளைவெற்றிச் சின்னமாய் அலங்கரிக்கும் ரசிகர்கள்ஓவியப் பெண்களுக்கு மட்டுமே மரியாதை தரும் ரசிகர்கள்உள்ள நாட்டில்ஏன் பிறந்தார் காமராஜர்? படைப்பாளர் : கவிஞர் ஆனந்தி ஜீவா, சேலம்

ஆதிக்குடிகளோடு பறம்பு தமிழ்ச் சங்கம்

July 12, 2021 danny 1

கடந்த சனிக்கிழமையன்று (10.07.2021) உதகையில் கோத்தாஸ் இன பழங்குடி  மக்கள், அதாவது ஆதிக்குடி மக்களுடனான சந்திப்பை, பறம்பு தமிழ்ச்சங்கத்திற்கு தூரிகை அமைப்பினர் ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.  பறம்பு தமிழ்ச் சங்கம் சார்பாக ரூபாய் 12 ஆயிரம் [மேலும் படிக்க / Read More …]

ஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்….??

July 6, 2021 danny 0

வணக்கம் பறம்பு உறவுகளே… பறம்பு தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ( 04.07.21 ) மதுரை தோப்பூர் அரசு நெஞ்சக மருத்துவமனைக்கு உணவு எடுத்துச் செல்லும் இரண்டு வண்டிகள்( food trolley ) ரூ.1,10,000.00 செலவில் [மேலும் படிக்க / Read More …]

No Image

A.பழனிசாமி கவிதைகள்

July 6, 2021 danny 0

மரணம்  மரணம் உன்னுள்ளே தான் உள்ளது.அது உன்னை தழுவுவதும் உன் கையில் தான் உள்ளது.தகாத உணவு, தகாத உறவுகூடா நட்பு, கூடா நடப்புஅதீத கோபம், அதீத பாவம்வேண்டா பயம், வேண்டா பாடம்இவையனைத்தும் துறந்தால் மரணம் [மேலும் படிக்க / Read More …]

ஆயுள் தண்டனை

July 6, 2021 danny 1

மஞ்சள் வெயில் மறந்த நேரம். வயதான ஒருவர் நடந்து வந்தபடி, “இது முனியாண்டி வீடா?” எனக் கேட்டார். “ஆமா.. முனியாண்டி என் அப்பாதான்.. நீங்க?” “அவர் கூட்டாளிதான்.. நீ அவர் பெண்ணா?”  “ஆமா”  “ஏத்தா.. [மேலும் படிக்க / Read More …]

சமரசம்

July 2, 2021 danny 0

கையூட்டு பெற்றவனைகையும் களவுமாக பிடிக்கும் போது – சிறிதுகையூட்டை பெற்று சமரசம் அடைகிறான். தரமற்ற பொருளை  முதல் ஆளாய்எதிர்த்தவன் தரமான தங்கத்தைபெற்றவுடன் சமரசம் அடைகிறான். அலுவலக பணியில் பொறுப்பாய்அலைந்தவன் அது பறிபோகும் இடத்தில்பதவிக்காக சமரசம் [மேலும் படிக்க / Read More …]

பாரியது பறம்பே

July 2, 2021 danny 0

எக்கணமும் போர் துவங்கும் அறிகுறி இருந்தது. காற்றில் எங்கும் பகை வாடை  போர் முகாமில், மூவேந்தர்களும் ஆலோசனையில் இருந்தார்கள். கபிலர் வருவதை வாயிற்காப்போன் அறிவித்தான். “வாருங்கள். அமருங்கள். பாரி உங்கள் நெருங்கிய நண்பனாமே? எங்களைப் [மேலும் படிக்க / Read More …]

மழை – சிறுகதை

June 29, 2021 danny 0

மாடிப்படியில் துள்ளலாய் இறங்கி வந்தவளை பார்த்து மனம் கனிந்தது. இவள் என் வீட்டிற்குள் நுழைந்த அந்த நாள் இன்றும் என் மனக்கண்ணில் அப்படியே. கொட்டும் கோடை மழையில் இடி மின்னல் என தாரைத் தப்பட்டையோடும், ஒளி வெள்ளத்தோடும், பின்னணி [மேலும் படிக்க / Read More …]

இடக்கை – நூல் விமர்சனம்

June 29, 2021 danny 0

ஆள்வோரால் அடித்தட்டு மக்களுக்கு கிடைக்க வேண்டிய நீதி எப்போதெல்லாம் மறுக்கப்படுகிறது, எவ்வாறெல்லாம் சிதைக்கப்படுகிறது என்பதே இடக்கை என்னும் இந்தப் புதினத்தின் மையக்கரு. ஆள்பவர்கள், அதிகாரம் படைத்தவர்கள், பணபலம் மிக்கவர்கள், உயர்சாதியில் பிறந்தவர்கள் இவர்களையெல்லாம் வலது [மேலும் படிக்க / Read More …]

எபிநேசர் கவிதைகள்

June 29, 2021 danny 0

வாழ்க்கை.. உலகின் மிகப்பழையஒத்திகையற்றமிக நீண்ட நாடகம். காதல் இரவின் நீலத்தை ரசிக்கவும்அதன் நீளத்தை வெறுக்கவும்ஒரு சேரகற்றுத்தரும்மாயப்பிறழ்ச்சி… செருப்பு இணையைப் பிரிந்தால்மதிப்பற்றுப்போகும்மனிதர்களைப்போன்றே… செங்கல் சுட்டாலும் மின்னுவதுபொன் மட்டுமல்லமண்ணும் தான் மணல் நீரின் பாதங்களைஅறிந்திடும்பாக்கியம்பெற்றவை.. – எபிநேசர் [மேலும் படிக்க / Read More …]