அபத்தமானவன் நான்…..

July 16, 2021 ebinesar 0

இறுக்கி நெறுக்கி கட்டப்பட்டு சாத்தும் பூக்களில் மகிழும் கடவுளிடம் தான் நான் இன்றுவரை எனக்கான கருணையை பற்றி கேட்டுகொண்டு இருக்கின்றேன் பிஷ் டேங்கில் மீன் வளர்ப்பவனிடம் சுதந்திரத்தை பற்றி தீவிரமாக பிரசங்கம் செய்துகொண்டு இருக்கின்றேன்  தள்ளுவண்டி [மேலும் படிக்க / Read More …]

நீர் எம் தலைவன்

July 15, 2021 ebinesar 0

நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஒரு மாமனிதரைப்பற்றி எழுதும் வாய்ப்பினை வரலாறு முதன்முறையாக எனக்கு வழங்கியுள்ளது. தோழர் என். சங்கரய்யா அவர்களைப்பற்றி எழுதுவதென்பது தமிழக கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றின் மைய அச்சினை எழுதிப்பார்ப்பதற்கு நிகர். [மேலும் படிக்க / Read More …]

முரண்கள்

July 14, 2021 ebinesar 0

முப்பது நாள் கர்ப்பத்தில்இந்தமுறையும் குறைபிரசவமாகவே பிறந்திருக்கிறது …ஊதியம் சாளரத்தின் வழியாகஎட்டிப்பார்க்கிறேன்உலகம் கம்பிகளுக்குள்கிடக்கிறதுஅதைக்காப்பாற்றகதவு திறக்கப்படவேண்டும்அதை நான் உள்ளேதாழிட்டிருக்கிறேன்காற்று தட்டிக்கொண்டே இருக்கிறது அழுக்கு பாத்திரங்களை தேய்த்துக்கொண்டே அலுத்துக்கொள்கிறாள் அம்மா வீணாக்கப்பட்ட காய்கறிக்கும் ஒதுக்கப்பட்ட மிளகுக்கும் அடிக்கடி தன்னை [மேலும் படிக்க / Read More …]

நாம் மனிதர்களாயிருப்போம்

July 12, 2021 ebinesar 0

உங்கள் வானம்திறந்தே கிடக்கிறது இலக்கு ஒன்றேஉங்களின் தேவையாய் இருக்கிறது உங்களின் தெருக்களில் வண்ணவிளக்குகள் பகலை கக்கிக்கிடக்கிறதுஉங்கள் பாதைகள்செப்பனிடப்பட்டுஉங்கள் கால்களுக்கு பாதுகைகள் பொருத்தப்பட்டுள்ளன உங்களின் உணவு உங்களுக்காய் காத்துகிடக்கிறதுமகிழ்ந்திருங்கள்… நானே ஆன என் வானம் இருண்டுகிடக்கிறதுவிளக்கு [மேலும் படிக்க / Read More …]