மீளா வட்டங்கள்

August 25, 2021 gokilarani 0

நீர் நிறைந்த ஒரு குளம்சுண்டாட்டக் காய்களாய்குளம் நிறைக்கும்நீர்வட்டங்கள்..கையில் கூழாங்கற்களைக் கொடுத்து“வா கல்லெறியலாம்” என்கிறீர்கள். அம்மாவின் புடவையைஉடுத்திக் கொண்டுதானும் தாயாகி விட்டதாய்க்கூறிக் கொள்ளும்ஒரு மழலையைப் போலஓடிச் சென்று கரைமோதிதானும் ஆழிப்பேரலைஆகிவிட்டதாய்நினைத்துக் கொள்ளும்கடலறியாத அந்நீர்வட்டங்களின்அப்பாவித்தனத்தைரசித்துக் கொண்டிருக்கிறேன். உங்களைப் [மேலும் படிக்க / Read More …]

மரப்பாச்சியின் முதுகு

August 25, 2021 gokilarani 0

அந்த மரப்பாச்சிக்கு வயது எழுபத்தைந்துஅதற்கு முன் அதற்கு ஆயிரத்திச் சொச்சம் பெயர்களுண்டாம்கொளுத்தியும் புதைத்தும் படைத்தும்பலியிடுகையில் அப்பதுமையை வணங்கவும் செய்தார்களாம்… வணங்கித் துதித்து வந்தனை சொன்னதில்வளைந்துகொண்டதாம் அக்கைப்பாவைஅதன் பின் வளைதலே அதன்வாழ்வியலாக்கிப் போனார்கள் அந்த மரப்பாச்சிக்குஇப்போது [மேலும் படிக்க / Read More …]

அவள் அவளாகத் தான் இருக்கிறாள்

August 25, 2021 gokilarani 0

அடிமைவீட்டில்,கொல்லைப் புறமாய்அங்குபறக்கும் பட்டாம்பூச்சியாய்இருந்த நீ, இன்றுபரந்த தேசத்தில்நந்தவனமாய் நந்தவனப் பறவையாய் இருக்கிறாய் ஆழ்கடல் ஆழியாய் அறிவிருக்கஇணையசுழிக்குள் சிக்கித்தவிக்கிறாய் பண்பெனப்பட்டதை பண்பலையில்மட்டும் கேட்கும் பட்டத்தரசிபாசத்தைக் கடவுச்சொல்போட்டுப் பார்க்கிறாய் ஆடைகளில் சுதந்திரம் அடைந்த நீஆசை அலையில் அடித்துச் செல்லப்படுகிறாய் குடுவை [மேலும் படிக்க / Read More …]

வல்லரசு எப்போது?

August 25, 2021 gokilarani 0

உரிமைகள் ஆயிரம் உண்டுதான்ஆனாலும், ஒடுக்கப்பட்டஇனமாகவே உணர்கிறோம்! இரு பாலரும் சமம் எனசட்டம் சொன்னாலும்சங்கடங்களைக்கடந்தபடியேசாதிக்கின்றோம்! சரிபாதி நாங்கள் எனசாத்திரங்கள் சொன்னாலும்திரிசங்கு நிலையாகத்தவிக்கிறோம் நவீன உலகில்! உரிமைகளுக்காகஇன்று மட்டுமல்லஎன்றென்றும்..தெருவில் இறங்கினால் தான்தீர்வு கிடைக்கிறது. விமர்சனங்களைக் காதில்வாங்கிய படியே,விண்வெளிப் [மேலும் படிக்க / Read More …]

எங்கே தேட?

August 19, 2021 gokilarani 0

பெண் ஒரு புனிதப் புத்தகம்.! ஆயிரமாயிரம் அர்த்தங்கள்நிறைந்த வாழ்வியல்.! வேதாந்தங்களையும் மிஞ்சும் வேதாந்தம்.! இறைத்துவத்தையே சுமந்து,உலகில் இறக்கி வைத்த இறைத்துவம்.! ஆண்மை என்றால் என்னவென்றுஅவனுக்கே போதிக்க வந்த போதிமரம்.! பத்து மாதம் பொறுத்திருந்துஉயிரைப் பிய்த்து, [மேலும் படிக்க / Read More …]

புதையல்

July 16, 2021 gokilarani 0

சமையலறையில் பாத்திரம் ‘நங்’கென்று வைக்கப்பட்ட ஓசை உச்சி மண்டைக்குள் சென்று எதிரொலித்தது. “என்னாடி.. ஒரே சத்தமா இருக்கு? கிச்சனுக்குள்ள பூன கீன புகுந்துருச்சா?” “எது எங்க புகுந்தா எனக்கென்ன?” “இப்ப என்ன பிரச்சன ஒனக்கு?” [மேலும் படிக்க / Read More …]

காதல் மேகம்

July 15, 2021 gokilarani 0

பருவப் பெண்ணின் முகப்பரு போல குண்டும் குழியுமான சாலையில் வேகமாக வந்தாள் ஹாமினி. இன்று சம்பள நாள். ‘லேட்டா போனா ஆபிஸ்ல  மேனேஜர் திட்டுவார்’ என நினைத்தபடி பேருந்து நிறுத்தம் அருகில் வரும் போது [மேலும் படிக்க / Read More …]

வேடிக்கை

July 15, 2021 gokilarani 0

உன் முகத்தில் முகாமிட்டவுடன் முழுவண்ணம் கொண்டுவிடுகிறது மஞ்சள். செம்பருத்திக்கும்  மல்லிகை வாசம்  வந்துவிடுகிறதுன் கூந்தல் ஏறியவுடன். நீ வரும் போது மட்டும் இராஜபாட்டையில் வரும் தேர் போல் பயணிக்கிறது மினிபஸ். நீ தூக்கி இறுக [மேலும் படிக்க / Read More …]

ஆயிஷா- நூல் விமர்சனம்

July 15, 2021 gokilarani 0

நூல்: ஆயிஷா ஆசிரியர்: ஆயிஷா நடராசன்  ஆயிஷா- பள்ளிக் கூடச் சிறுமியின் துயரக்கதை. இக்கதை ஓர் அறிவியல் ஆசிரியையின் பார்வையில் சொல்லப்படுவது போல் நூலாசிரியர் எழுதியுள்ளார். பத்தாம் வகுப்பு மாணவியான ஆயிஷா தன் ஆசிரியர்களிடம் [மேலும் படிக்க / Read More …]

சார்பு

July 12, 2021 gokilarani 0

உவனித்த மணற்திரளில் நடந்து கொண்டிருக்கிறோம் உணர்ச்சியின் அடைப்பான் திருகித் திறக்கிறது. பேசுகிறாய் கடற்காற்று பிசுபிசுக்கிறது சிரிக்கிறாய் இயந்திரப்படகு கரைசேருகிறது நனைந்த காலில் மணல் ஒட்டுவதும் அலை அதைத் துடைத்துப் போவதுமாய் நீள்கின்ற பாதையில் நீலம் [மேலும் படிக்க / Read More …]