No Image

கௌரிப்ரியா கவிதைகள்

July 12, 2021 gowri 1

பிழைபொறுத்தல் ———————————– கவிதை சமைக்கையிலே சிந்தை கலைப்பதற்கும்.. நாள்காட்டி ஓரங்களில் நாய்க்குட்டி வரைவதற்கும்.. கூட்டாஞ்சோறாக்க தீப்பெட்டி கேட்பதற்கும்.. காகிதப் பைகளிலே காற்றூதி வெடிப்பதற்கும்.. அழிப்பான் தேடப்போய் அலமாரி கலைப்பதற்கும்.. கடிந்து கொள்ளப்படும் குழந்தைகள் எவரும் [மேலும் படிக்க / Read More …]