எண்ணிக்கை 75

August 25, 2021 malathi 0

உதடுகளை இறுக மூடிக் காற்றை உள்ளும் வெளியும் செலுத்தாமல் பேச்சைத் தடை போட்டு மௌனம் கொள்ள முயற்சித்தேன். விடா மொழிகள் பேசிக் கொண்ட மனம்… வேர்கள் பிடிக்க மண் என்றது. மனமோ … என்னை [மேலும் படிக்க / Read More …]

பெண் சுதந்திரம்

August 25, 2021 malathi 0

ஞாயிறு மாலை .. இனியதொரு வேளை.. பறம்பின் உறவுகளாம் .. பாரியின் பங்காளிகளோடு.. பொற்கால இந்தியாவின் .. எழுபத்தைந்து வருட சுதந்திர வரலாற்றில் … பெண்களின் சுதந்திரம் என் பார்வையில் ..! தந்திர பூமியில் [மேலும் படிக்க / Read More …]

பெண் சுதந்திர பகல் கனவு

August 25, 2021 malathi 0

எழுபத்தைந்து ஆண்டுகள் என்றுமே சுதந்திரம் தான் வெறும் பெயரில் மட்டும். அடுப்பங்கரை தொடங்கி ஆன்லைன் வரை அன்றாடம் உலவும் அவனியில் மங்கையர். அடுப்பங்கரை பெண்ணுக்கு படிப்பெதற்கு என்று அந்த கால ஆடவன் சொன்னான் குடும்பத்தை [மேலும் படிக்க / Read More …]

பெண் சுதந்திரம் அது இளம்பிறையே!

August 25, 2021 malathi 0

சுதந்திரம்! ஒற்றைச்சொல் கொண்டே  மனதிற்கு சிறகு  பூட்டும் உணர்வு! இறுகிப்போன கல்லறையில்  முளைத்தெழும் விதையின் நெகிழ்ச்சி! நீரில் மூழ்கையில் கிட்டும் பிடிக்காற்று! அன்றெம் பெண்களின் தியாகமும், வீரமும்  உரமாகிய விடுதலைப்போராட்ட  அறுவடையே! இன்று நாம் சுவாசிக்கும்  சுதந்திரக்காற்றின் நறுமணம்! ஆயிற்று ஆண்டுகள் எழுபத்தைந்து! ஆயினும், அகற்றவில்லை  மாதரைப்பிணைத்த விலங்குகளை  –  அதை குடும்பம் என்றும், பாதுகாப்பு என்றும்  நாமம் சூட்டி… மாற்றிவைத்தோம் பொன்னில்! இன்றும் இயலவில்லை [மேலும் படிக்க / Read More …]

அப்பூந்திநாள் எப்போது பூர்த்தியாகும்

August 25, 2021 malathi 0

இந்தியா  சுதந்திரம் பெற்று முக்கால் நூற்றாண்டாயிற்று. பெண்களின் சுதந்திரத்தை நினைத்ததும்  விக்கல் உண்டாயிற்று. தண்ணீர் பருகி நிறுத்திட முடியுமா பெண்டீர் கொண்டிருக்கும்   சுதந்திர தாகத்தை… என்று தணியும்? என்றவர்களின்  குரல் இன்றொலித்தால் வென்றுமா தணியவில்லை?  [மேலும் படிக்க / Read More …]

பெண்ணே நீ விழித்து எழு

August 25, 2021 malathi 0

சப்தங்கள் அற்ற நடுநிசியில் ஒலிக்கும் கடிகார மூள் நகர்வாய் ஊமையாகி இருக்கிறது பெண் சுதந்திரம் இறுகும் முடிச்சுகள் அவளின் பேச்சு, எழுத்து மட்டுமல்லாது எண்ணங்களையும் இறுக்குகிறது நெறிக்கப்படும் குரல்வளையில் பாலின பேதங்கள் மட்டுமே வயது [மேலும் படிக்க / Read More …]

யார் தரமுடியும் சுதந்திரம்?

August 25, 2021 malathi 0

சமூக ஊடகங்களின் பரபரப்பான பசிக்கான உணவே பெண் சுதந்திரம் எனும் பதம் பேச எழுத உணர்ச்சிகளை தீம்பிழம்பாக்கி  பொங்கிஎழ அனைவரின் பார்வையையும் தம் மேல் திருப்பவே இப்பதம் பெண்கள் சுதந்திரம் என்பது அவள் அவளாகவே [மேலும் படிக்க / Read More …]

பெண் சுதந்திரம்

August 25, 2021 malathi 0

அனைத்து துறைகளிலும் சாதனைகள் பல கண்டும் மனதையும் கனவுகளையும் ஆளமுடியா மீளாதுயரில் மரணமதை ஏற்கும் அவலநிலை… குழந்தையையும் சீரழிக்கும் வன்கொடுமைகள் தொடராத நாளே சுதந்திரநாள் வானத்தையே ஆராயும் விந்தைகளை அறிந்தோம் பள்ளியிலும் வன்கொடுமை புகுத்திய [மேலும் படிக்க / Read More …]

ஒரு ஆன்மாவின் குரல்

August 19, 2021 malathi 0

கண்மூடித் கண்திறந்து பார்த்தால் இந்த உலகம் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தது. இவ்வாறு பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த உலகத்தில் என்னுடைய கனவு என்னவோ, இந்த வேளைக்கான உணவு தான். அதுவும் எனக்காக இல்லை, என்னுடைய குழந்தைகளுக்காகவாவது [மேலும் படிக்க / Read More …]

13-19

July 27, 2021 malathi 0

டாக்டர் கூப்பிடுவதற்காக காத்திருந்தார்கள் மாதுவும் தீபாவும். மாது இங்கு வந்ததே தீபாவின் கட்டாயத்தின் பேரில்தான். தீபாவுக்குத்தான் ஒரு முறை இதையும் முயற்சி செய்யலாமே என்று விசாரித்து இந்த ஹாஸ்பிடல் வந்திருக்கிறார்கள். அவர்கள் இருவரின் ரிப்போர்ட்டுமே [மேலும் படிக்க / Read More …]