
பால்ய டைரி
நம்பவே நம்பாமல் ஒளித்து வைத்த மயிலிறகு இன்று குட்டி போட்டுள்ளது அதில் உன் நினைவாய் பதியம் போட்ட உன் கற்றைமுடி. வாடாமல்லி என்று பெயர் வைத்தவனுக்குப் பரிசளிக்கத் தான் வேண்டும் எப்போதோ பாடம் செய்த மலரில் இப்போதும் [மேலும் படிக்க / Read More …]