ஒரு ஆன்மாவின் குரல்

August 19, 2021 malathi 0

கண்மூடித் கண்திறந்து பார்த்தால் இந்த உலகம் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தது. இவ்வாறு பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த உலகத்தில் என்னுடைய கனவு என்னவோ, இந்த வேளைக்கான உணவு தான். அதுவும் எனக்காக இல்லை, என்னுடைய குழந்தைகளுக்காகவாவது [மேலும் படிக்க / Read More …]

13-19

July 27, 2021 malathi 0

டாக்டர் கூப்பிடுவதற்காக காத்திருந்தார்கள் மாதுவும் தீபாவும். மாது இங்கு வந்ததே தீபாவின் கட்டாயத்தின் பேரில்தான். தீபாவுக்குத்தான் ஒரு முறை இதையும் முயற்சி செய்யலாமே என்று விசாரித்து இந்த ஹாஸ்பிடல் வந்திருக்கிறார்கள். அவர்கள் இருவரின் ரிப்போர்ட்டுமே [மேலும் படிக்க / Read More …]

புதையல்

July 16, 2021 gokilarani 0

சமையலறையில் பாத்திரம் ‘நங்’கென்று வைக்கப்பட்ட ஓசை உச்சி மண்டைக்குள் சென்று எதிரொலித்தது. “என்னாடி.. ஒரே சத்தமா இருக்கு? கிச்சனுக்குள்ள பூன கீன புகுந்துருச்சா?” “எது எங்க புகுந்தா எனக்கென்ன?” “இப்ப என்ன பிரச்சன ஒனக்கு?” [மேலும் படிக்க / Read More …]

ஶ்ரீ ராம ஜெயம்

July 15, 2021 sheela 0

“பூமிக்கடியில இருந்து வர்ற தண்ணிலயோ, வானத்துல இருந்து வர்ற தண்ணிலயோ இருந்து எனக்குக் கோயில் கட்டக்கூடாது. நாதனுக்கும் எனக்கும் பக்கத்துல பக்கத்துல கட்டு.” பத்ரகாளியின் குரலில் அனைவரும் அடங்கி ஒடுங்கிப் போய்க்கிடந்தனர். மலர்விழி சாமியாடிக் [மேலும் படிக்க / Read More …]

காதல் மேகம்

July 15, 2021 gokilarani 0

பருவப் பெண்ணின் முகப்பரு போல குண்டும் குழியுமான சாலையில் வேகமாக வந்தாள் ஹாமினி. இன்று சம்பள நாள். ‘லேட்டா போனா ஆபிஸ்ல  மேனேஜர் திட்டுவார்’ என நினைத்தபடி பேருந்து நிறுத்தம் அருகில் வரும் போது [மேலும் படிக்க / Read More …]

ஒரு கதை…

July 15, 2021 thangaraj 0

மணி நள்ளிரவு 12.40. அருணனின் அலைப்பேசி அலறியது. மறுமுனையில் E2 காவல் நிலைய ஆய்வாளர் சந்திரன். ” அருணன் சார், இந்த நேரத்துல உங்கள தொந்தரவு பண்றதுக்கு மன்னிக்கனும்.. அவசரம் அதனால தான். உடனே [மேலும் படிக்க / Read More …]

இந்திர விழா

July 15, 2021 malathi 0

பரிதியவன் தன் பணியை செவ்வனே முடித்துக்கொண்டு தன் இருப்பிடமான கீழ் வானத்தில் சென்று பதுங்கிவிட்ட இனிய மாலைப் பொழுது. இன்னும் சில நாழிகையில் மாலை கவிழ்ந்து இரவு நேரத்து மங்குல் சூழ்ந்துவிடும், சில்லென்று வீசிய [மேலும் படிக்க / Read More …]

ஆட்டனத்தி – ஆதிமந்தி

July 12, 2021 gokilarani 0

பளபளவென மின்னும் தன் பொற்கிரணங்களைப் பரிதியவன் மெது மெதுவாகக் காரெழிலினில் மறைத்துக் கொண்டிருக்கும் மங்குல் சூழும் அந்திமாலை நேரம். பொன்னை உருக்கி வார்த்தது போல் சல சலவென்று இருகரைகளையும் அணைத்தவாறு ஓடிக் கொண்டிருந்த காவிரி [மேலும் படிக்க / Read More …]

உதிரா உயிர்

July 11, 2021 malathi 0

அயர்வதற்காக, ஆதவன் அணைத்து வைக்கப்பட்ட மாலை நேரம். கசடுகள் காற்றில் மிதந்து வந்து, முகத்தில் ஒட்டிக் கொண்ட முகத்தோடு, கழுத்துப்பகுதியிலும், கம்புக்கூடு பகுதியிலும், வியர்வைகள் குவிந்து நிற்கும் ஆடையோடு, கரைகள் ஆக்கிரமித்திருக்கும் பாதணியோடு, அளவுக்கு [மேலும் படிக்க / Read More …]

ஆயுள் தண்டனை

July 6, 2021 danny 1

மஞ்சள் வெயில் மறந்த நேரம். வயதான ஒருவர் நடந்து வந்தபடி, “இது முனியாண்டி வீடா?” எனக் கேட்டார். “ஆமா.. முனியாண்டி என் அப்பாதான்.. நீங்க?” “அவர் கூட்டாளிதான்.. நீ அவர் பெண்ணா?”  “ஆமா”  “ஏத்தா.. [மேலும் படிக்க / Read More …]