யார் தரமுடியும் சுதந்திரம்?

August 25, 2021 malathi 0

சமூக ஊடகங்களின் பரபரப்பான பசிக்கான உணவே பெண் சுதந்திரம் எனும் பதம் பேச எழுத உணர்ச்சிகளை தீம்பிழம்பாக்கி  பொங்கிஎழ அனைவரின் பார்வையையும் தம் மேல் திருப்பவே இப்பதம் பெண்கள் சுதந்திரம் என்பது அவள் அவளாகவே [மேலும் படிக்க / Read More …]

பெண் சுதந்திரம்

August 25, 2021 malathi 0

அனைத்து துறைகளிலும் சாதனைகள் பல கண்டும் மனதையும் கனவுகளையும் ஆளமுடியா மீளாதுயரில் மரணமதை ஏற்கும் அவலநிலை… குழந்தையையும் சீரழிக்கும் வன்கொடுமைகள் தொடராத நாளே சுதந்திரநாள் வானத்தையே ஆராயும் விந்தைகளை அறிந்தோம் பள்ளியிலும் வன்கொடுமை புகுத்திய [மேலும் படிக்க / Read More …]

எங்கே தேட?

August 19, 2021 gokilarani 0

பெண் ஒரு புனிதப் புத்தகம்.! ஆயிரமாயிரம் அர்த்தங்கள்நிறைந்த வாழ்வியல்.! வேதாந்தங்களையும் மிஞ்சும் வேதாந்தம்.! இறைத்துவத்தையே சுமந்து,உலகில் இறக்கி வைத்த இறைத்துவம்.! ஆண்மை என்றால் என்னவென்றுஅவனுக்கே போதிக்க வந்த போதிமரம்.! பத்து மாதம் பொறுத்திருந்துஉயிரைப் பிய்த்து, [மேலும் படிக்க / Read More …]

ஒரு ஆன்மாவின் குரல்

August 19, 2021 malathi 0

கண்மூடித் கண்திறந்து பார்த்தால் இந்த உலகம் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தது. இவ்வாறு பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த உலகத்தில் என்னுடைய கனவு என்னவோ, இந்த வேளைக்கான உணவு தான். அதுவும் எனக்காக இல்லை, என்னுடைய குழந்தைகளுக்காகவாவது [மேலும் படிக்க / Read More …]

13-19

July 27, 2021 malathi 0

டாக்டர் கூப்பிடுவதற்காக காத்திருந்தார்கள் மாதுவும் தீபாவும். மாது இங்கு வந்ததே தீபாவின் கட்டாயத்தின் பேரில்தான். தீபாவுக்குத்தான் ஒரு முறை இதையும் முயற்சி செய்யலாமே என்று விசாரித்து இந்த ஹாஸ்பிடல் வந்திருக்கிறார்கள். அவர்கள் இருவரின் ரிப்போர்ட்டுமே [மேலும் படிக்க / Read More …]

காதல்

July 20, 2021 thangaraj 0

எப்பொழுதாவது பூக்கும் குறிஞ்சிப்பூ போல பூத்துக் கிடக்கும் பிரியத்துக்காகவே… இத்தனை நாளும் நானும் அவனும் முறைத்துக் கொண்டோம் மணம் வீசும் தருணம் மட்டும் போதுமாம் .. ஒவ்வொரு நாளும் பூத்துக் கிடக்க… இதற்கு பெயர்தான் [மேலும் படிக்க / Read More …]

கொடுந்தீயே

July 20, 2021 malathi 0

(கும்பகோணம் தீவிபத்து நினைவஞ்சலி ) ஜனித்த   மலர்களை எரித்த    கனலே… பனித்த  கண்ணீர் துளி கனத்த பாறையாய்… நிலைத்த நினைவாய் நீடிக்க செய்தாய்… குணத்தை மாற்றி குற்றம் புரிந்தாய். அகலில் ஒளியாய்… அடுப்பில் தீயாய்… [மேலும் படிக்க / Read More …]

புதையல்

July 16, 2021 gokilarani 0

சமையலறையில் பாத்திரம் ‘நங்’கென்று வைக்கப்பட்ட ஓசை உச்சி மண்டைக்குள் சென்று எதிரொலித்தது. “என்னாடி.. ஒரே சத்தமா இருக்கு? கிச்சனுக்குள்ள பூன கீன புகுந்துருச்சா?” “எது எங்க புகுந்தா எனக்கென்ன?” “இப்ப என்ன பிரச்சன ஒனக்கு?” [மேலும் படிக்க / Read More …]

அபத்தமானவன் நான்…..

July 16, 2021 ebinesar 0

இறுக்கி நெறுக்கி கட்டப்பட்டு சாத்தும் பூக்களில் மகிழும் கடவுளிடம் தான் நான் இன்றுவரை எனக்கான கருணையை பற்றி கேட்டுகொண்டு இருக்கின்றேன் பிஷ் டேங்கில் மீன் வளர்ப்பவனிடம் சுதந்திரத்தை பற்றி தீவிரமாக பிரசங்கம் செய்துகொண்டு இருக்கின்றேன்  தள்ளுவண்டி [மேலும் படிக்க / Read More …]

ஏன் பிறந்தார்

July 15, 2021 danny 0

குயில்கள் அழுதாலும் ரசிக்கும் ரசிகர்கள்மயில்களின் பீலியைஅழகுப் பொருளாக்கும்ரசிகர்கள்மான் கொம்புகளைவெற்றிச் சின்னமாய் அலங்கரிக்கும் ரசிகர்கள்ஓவியப் பெண்களுக்கு மட்டுமே மரியாதை தரும் ரசிகர்கள்உள்ள நாட்டில்ஏன் பிறந்தார் காமராஜர்? படைப்பாளர் : கவிஞர் ஆனந்தி ஜீவா, சேலம்