பெண்

June 27, 2021 ரகுராமன் 0

வாழ்வை எளிமையும், புதுமையுமாக்கதுள்ளும் வான்மீன்களின்இருப்பு நிலைகளைவரையறைக்குள் அடக்குதல் ஆகாது. சடப்பொருட்களின் பரிணாம மையில்மானுடத்தைப் புனைந்து,இருத்தலின் இறுதிச்சொட்டுவரை ஓயாத பெண்ணினம்எத்தோடுமே சமனிலி. இங்கு முடிவென்பதென்னவோசுடரிலோ, மண்ணிலோஎதற்கு செங்கோண மலைகள்சமபக்கம் ஆக்குவோம். பட்டாம்பூச்சிகள் பறத்தலின் மகிழ்ச்சி அதற்கு மட்டும் ஆனதன்று. – நவீன்.ஜெ

தேர்தலும் அரசு ஊழியர்களும்

June 27, 2021 Prem Murugan 0

தேர்தலுக்கு நான்கு நாட்களுக்கு முன்னர் இருந்தே அரசு ஊழியர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து இந்த தேர்தலை நடத்துகின்றனர். எந்த வசதிகளும் இல்லாத ஊர்களுக்கெல்லாம் எப்படி பயணிக்கின்றனர். உணவு தண்ணீர், கழிப்பிட வசதி இல்லாமல் எத்துனை [மேலும் படிக்க / Read More …]

Elephant Eye

குறிஞ்சித் திணை 7

May 24, 2021 Thiruppathi Vasagan 0

இடம்- வேழமுகப் பாறை மூலக்கதை-ஆசான் சு.வெங்கடேசன். இது நான் விடும் கதை- 5 தொடர்கிறது……….. கொடித்தொட்டில் என்ற பெயரை கேட்டவுடன் முழு நிலவாக மலர்ந்த பாரியின் மனம், அப்படியே உள்ளுக்குள் நழுவி பாரியின்சிறு வயது [மேலும் படிக்க / Read More …]

குறிஞ்சித் திணை 6

May 24, 2021 Thiruppathi Vasagan 0

இடம்- பட்டூர். மூலக்கதை- ஆசான் சு. வெங்கடேசன். இது நான் விடும் கதை-6தொடர்கிறது…… குட்டன் சுமந்து வந்த செய்திபாரிக்கு கடும் கோபத்தை வரவழைத்திருந்தாலும் , விரைந்து முடிவெடுப்பதில் பாரிக்கு நிகர் பாரியேதான் என்பதால், செய்தி [மேலும் படிக்க / Read More …]

தீதும், நன்றும், பிறர் தர வாரா

May 24, 2021 iravathan 0
மன்னிக்கவும். இது உறுப்பினர்களுக்கு மட்டுமேயான பகுதி. பறம்பு தமிழ்ச் சங்க உறுப்பினர் சேர்க்கை பற்றி அறிய parambu.tamilsangam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

Sorry. This content is for members only. To find out about membership, contact parambu.tamilsangam@gmail.com.