பெண்

June 27, 2021 ரகுராமன் 0

வாழ்வை எளிமையும், புதுமையுமாக்கதுள்ளும் வான்மீன்களின்இருப்பு நிலைகளைவரையறைக்குள் அடக்குதல் ஆகாது. சடப்பொருட்களின் பரிணாம மையில்மானுடத்தைப் புனைந்து,இருத்தலின் இறுதிச்சொட்டுவரை ஓயாத பெண்ணினம்எத்தோடுமே சமனிலி. இங்கு முடிவென்பதென்னவோசுடரிலோ, மண்ணிலோஎதற்கு செங்கோண மலைகள்சமபக்கம் ஆக்குவோம். பட்டாம்பூச்சிகள் பறத்தலின் மகிழ்ச்சி அதற்கு மட்டும் ஆனதன்று. – நவீன்.ஜெ