ஆதிக்குடிகளோடு பறம்பு தமிழ்ச் சங்கம்

July 12, 2021 danny 1

கடந்த சனிக்கிழமையன்று (10.07.2021) உதகையில் கோத்தாஸ் இன பழங்குடி  மக்கள், அதாவது ஆதிக்குடி மக்களுடனான சந்திப்பை, பறம்பு தமிழ்ச்சங்கத்திற்கு தூரிகை அமைப்பினர் ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.  பறம்பு தமிழ்ச் சங்கம் சார்பாக ரூபாய் 12 ஆயிரம் [மேலும் படிக்க / Read More …]

சமரசம்

July 2, 2021 danny 0

கையூட்டு பெற்றவனைகையும் களவுமாக பிடிக்கும் போது – சிறிதுகையூட்டை பெற்று சமரசம் அடைகிறான். தரமற்ற பொருளை  முதல் ஆளாய்எதிர்த்தவன் தரமான தங்கத்தைபெற்றவுடன் சமரசம் அடைகிறான். அலுவலக பணியில் பொறுப்பாய்அலைந்தவன் அது பறிபோகும் இடத்தில்பதவிக்காக சமரசம் [மேலும் படிக்க / Read More …]

இயற்கை: கபிலர் பாரி

May 24, 2021 akila 0

இறந்த பின் பாடியது இவன் மலையில் ஒருபக்கம் அருவி ஒழுகும். மற்றொரு பக்கம் பாணர்க்கு ஊற்றிய தேறல் வழியும். இது வேந்தர்க்கு இன்னா நிலை [24]கோள்நிலை மாறினாலும் பாரியின் கோல்நிலை சாயாது [25]நீர் நிரம்பிய [மேலும் படிக்க / Read More …]

இயற்கை: செந்தமிழும் நாப்பழக்கம்

May 23, 2021 iravathan 0

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்கொடையும் பிறவிக் குணம் 8 பழகப்பழக பழக்கம் வந்துவிடும். ஆனால் பிறவிக்குணத்தை மாற்ற முடியாது. வரைய வரையச் சித்திரமும் கைப்பழக்கம் [மேலும் படிக்க / Read More …]

இயற்கை: கபிலர் பாரியைப் பாடியவை

May 23, 2021 iravathan 0

வேட்கை உடையோருக்கு நீர் போலப் பாரி இனிய சாயலை உடையவன். விறலியருக்குப் பொன்னணிகள் வழங்குவான் [17]எருக்கம் பூவையும் கடவுள் ஏற்றுக்கொள்வது போலப் பாரி எளியோரையும் ஏற்றுக்கொள்வான் [18]பாரியின் வள்ளணமைக்கு இணை மழை மட்டுமே.[19]பரிசிலாகக் கேட்டால் [மேலும் படிக்க / Read More …]