ஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்….??

July 6, 2021 danny 0

வணக்கம் பறம்பு உறவுகளே… பறம்பு தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ( 04.07.21 ) மதுரை தோப்பூர் அரசு நெஞ்சக மருத்துவமனைக்கு உணவு எடுத்துச் செல்லும் இரண்டு வண்டிகள்( food trolley ) ரூ.1,10,000.00 செலவில் [மேலும் படிக்க / Read More …]

அரிதரிது மானிடர் ஆதல் அரிது

May 23, 2021 iravathan 0

அரியதுஅரியது கேட்கின் வரிவடி வேலோய்அரிதரிது மானிடர் ஆதல் அரிதுமானிடர் ஆயினும் கூன்குருடு செவிடுபேடு நீங்கிப் பிறத்தல் அரிதுபேடு நீங்கிப் பிறந்த காலையும்ஞானமும் கல்வியும் நயத்தல் அரிதுஞானமும் கல்வியும் நயந்த காலையும்தானமும் தவமும் தான்செயல் அரிதுதானமும் [மேலும் படிக்க / Read More …]

அறம் புரிந்த நெஞ்சமும், மறம் புரி கொள்கையும்

May 22, 2021 iravathan 0

அரசவை பணிய அறம் புரிந்து வயங்கிய,மறம் புரி கொள்கை வயங்கு செந் நாவின்,உவலை கூறாக் கவலை இல் நெஞ்சின்,நனவில் பாடிய நல்லிசைக், கபிலர் பெற்ற ஊர் [15] ஒன்பதாம் பதிற்றுப்பத்தின் தலைவன் இளஞ்சேரல் இரும்பொறையைச் சோழ [மேலும் படிக்க / Read More …]

பறம்பு தமிழ்ச் சங்கம்

May 10, 2021 iravathan 0

பறம்பு தமிழ்ச் சங்கம் 2019 ஆம் வருடம் திரு. சு. வெங்கடேசன் அவர்கள் எழுதிய “வீரயுக நாயகன் வேள்பாரி” என்ற புதினத்தால் ஈர்க்கபட்ட தமிழ் ஆர்வலர்களால் தொடங்கப்பட்டது. தமிழ் வளர்ச்சி, நூல்கள் பற்றிய ஆய்வு, [மேலும் படிக்க / Read More …]