
அபத்தமானவன் நான்…..
இறுக்கி நெறுக்கி கட்டப்பட்டு சாத்தும் பூக்களில் மகிழும் கடவுளிடம் தான் நான் இன்றுவரை எனக்கான கருணையை பற்றி கேட்டுகொண்டு இருக்கின்றேன் பிஷ் டேங்கில் மீன் வளர்ப்பவனிடம் சுதந்திரத்தை பற்றி தீவிரமாக பிரசங்கம் செய்துகொண்டு இருக்கின்றேன் தள்ளுவண்டி [மேலும் படிக்க / Read More …]