
- This event has passed.
உலக சுற்றுச்சூழல் தின நிகழ்வு
June 5, 2021 @ 5:00 pm - 8:00 pm
வரும் ஜூன் 05.06.21 அன்று உலக சுற்றுச்சூழல் தின நிகழ்வுடனும் பறம்பு தமிழ்ச்சங்கம் உங்கள் முன் வருகிறது.
முறையான அறிவிப்புகள் விரைவில்…
பெருந்தொற்று காலத்தை முன்னிட்டு இரண்டும் இணைய வழி சந்திப்புகள்தாம்!!