Latest Past Events

உலக சுற்றுச்சூழல் தின நிகழ்வு

வரும் ஜூன் 05.06.21 அன்று உலக சுற்றுச்சூழல் தின நிகழ்வுடனும் பறம்பு தமிழ்ச்சங்கம் உங்கள் முன் வருகிறது. முறையான அறிவிப்புகள் விரைவில்... பெருந்தொற்று காலத்தை முன்னிட்டு இரண்டும் இணைய வழி சந்திப்புகள்தாம்!!

கரிசல் காட்டுக் குயில் கி.ரா அவர்களின் நினைவேந்தல்

இம்மாத இறுதி ஞாயிறன்று - 30.05.21 - கரிசல் காட்டு குயில் கி.ரா அவர்களின் நினைவேந்தலுடன் பறம்பு தமிழ்ச்சங்கம் உங்கள் முன் வருகிறது. முறையான அறிவிப்புகள் விரைவில். பெருந்தொற்று காலத்தை முன்னிட்டு இரண்டும் இணைய [மேலும் படிக்க / Read More ...]