
கொடுந்தீயே
(கும்பகோணம் தீவிபத்து நினைவஞ்சலி ) ஜனித்த மலர்களை எரித்த கனலே… பனித்த கண்ணீர் துளி கனத்த பாறையாய்… நிலைத்த நினைவாய் நீடிக்க செய்தாய்… குணத்தை மாற்றி குற்றம் புரிந்தாய். அகலில் ஒளியாய்… அடுப்பில் தீயாய்… [மேலும் படிக்க / Read More …]
(கும்பகோணம் தீவிபத்து நினைவஞ்சலி ) ஜனித்த மலர்களை எரித்த கனலே… பனித்த கண்ணீர் துளி கனத்த பாறையாய்… நிலைத்த நினைவாய் நீடிக்க செய்தாய்… குணத்தை மாற்றி குற்றம் புரிந்தாய். அகலில் ஒளியாய்… அடுப்பில் தீயாய்… [மேலும் படிக்க / Read More …]
முப்பது நாள் கர்ப்பத்தில்இந்தமுறையும் குறைபிரசவமாகவே பிறந்திருக்கிறது …ஊதியம் சாளரத்தின் வழியாகஎட்டிப்பார்க்கிறேன்உலகம் கம்பிகளுக்குள்கிடக்கிறதுஅதைக்காப்பாற்றகதவு திறக்கப்படவேண்டும்அதை நான் உள்ளேதாழிட்டிருக்கிறேன்காற்று தட்டிக்கொண்டே இருக்கிறது அழுக்கு பாத்திரங்களை தேய்த்துக்கொண்டே அலுத்துக்கொள்கிறாள் அம்மா வீணாக்கப்பட்ட காய்கறிக்கும் ஒதுக்கப்பட்ட மிளகுக்கும் அடிக்கடி தன்னை [மேலும் படிக்க / Read More …]
கனக சுப்புரத்தினம் பாரதிதாசன் ஆனார் – ஏன்? ஆசிரியர் தே.லட்சுமணன் பாரதி புத்தகாலயம் 80 பக்கங்கள் / விலை ரூ.70 பாவேந்தர் பாரதிதாசன் எப்படி இந்தப் பெயரை வைத்துக் கொண்டார்? இவர் திராவிடர் கழகத்தில் [மேலும் படிக்க / Read More …]
இடுகாடு இளித்தது —————————- மவனே, எங்கு வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் மண்ணாய் வாங்கு… இறுதியில் உன் வாய்க்கு போடுவது என்னிடத்து மண்ணே என்று இடுகாடு இளித்தது. ************ எதிர்பார்த்தல் ——————– உன் எதிர்பார்த்த லெதுவோ…? [மேலும் படிக்க / Read More …]
#அலை கீழ்வானிலிருந்து பிறக்கின்ற கடலின் காற்று நாம் கண்டபொழுதின் பரவசத்தை வீசுகிறது. உன்னைத் தேடுவதென்பது கரையில் நின்றபடி கடலைப் பார்ப்பதாகிறது. அள்ளிய மணலோடு கரையில் தூவுகின்ற சிந்தனையின் முதலிலும்,முடிவிலும் பெயரை அடித்துச்சொல்லிப் போகிறது அலை. [மேலும் படிக்க / Read More …]
Copyright © 2023 | WordPress Theme by MH Themes