
மீளா வட்டங்கள்
நீர் நிறைந்த ஒரு குளம்சுண்டாட்டக் காய்களாய்குளம் நிறைக்கும்நீர்வட்டங்கள்..கையில் கூழாங்கற்களைக் கொடுத்து“வா கல்லெறியலாம்” என்கிறீர்கள். அம்மாவின் புடவையைஉடுத்திக் கொண்டுதானும் தாயாகி விட்டதாய்க்கூறிக் கொள்ளும்ஒரு மழலையைப் போலஓடிச் சென்று கரைமோதிதானும் ஆழிப்பேரலைஆகிவிட்டதாய்நினைத்துக் கொள்ளும்கடலறியாத அந்நீர்வட்டங்களின்அப்பாவித்தனத்தைரசித்துக் கொண்டிருக்கிறேன். உங்களைப் [மேலும் படிக்க / Read More …]