காதல்

July 20, 2021 thangaraj 0

எப்பொழுதாவது பூக்கும் குறிஞ்சிப்பூ போல பூத்துக் கிடக்கும் பிரியத்துக்காகவே… இத்தனை நாளும் நானும் அவனும் முறைத்துக் கொண்டோம் மணம் வீசும் தருணம் மட்டும் போதுமாம் .. ஒவ்வொரு நாளும் பூத்துக் கிடக்க… இதற்கு பெயர்தான் [மேலும் படிக்க / Read More …]

காதல் மேகம்

July 15, 2021 gokilarani 0

பருவப் பெண்ணின் முகப்பரு போல குண்டும் குழியுமான சாலையில் வேகமாக வந்தாள் ஹாமினி. இன்று சம்பள நாள். ‘லேட்டா போனா ஆபிஸ்ல  மேனேஜர் திட்டுவார்’ என நினைத்தபடி பேருந்து நிறுத்தம் அருகில் வரும் போது [மேலும் படிக்க / Read More …]

வேடிக்கை

July 15, 2021 gokilarani 0

உன் முகத்தில் முகாமிட்டவுடன் முழுவண்ணம் கொண்டுவிடுகிறது மஞ்சள். செம்பருத்திக்கும்  மல்லிகை வாசம்  வந்துவிடுகிறதுன் கூந்தல் ஏறியவுடன். நீ வரும் போது மட்டும் இராஜபாட்டையில் வரும் தேர் போல் பயணிக்கிறது மினிபஸ். நீ தூக்கி இறுக [மேலும் படிக்க / Read More …]

பால்ய டைரி

July 12, 2021 ரகுராமன் 0

நம்பவே நம்பாமல் ஒளித்து வைத்த மயிலிறகு இன்று குட்டி போட்டுள்ளது அதில் உன் நினைவாய் பதியம் போட்ட உன் கற்றை‌முடி. வாடாமல்லி என்று பெயர் வைத்தவனுக்குப் பரிசளிக்கத் தான் வேண்டும் எப்போதோ பாடம் செய்த மலரில் இப்போதும் [மேலும் படிக்க / Read More …]

புறமணம்

July 12, 2021 malathi 0

அங்கத்திலென்ன வேற்றுமை கண்டீர்?? அகத்தினிலேன் வேறினத்தவனாய் காண்கிறீர்?? யார் நின்னை பகைத்து பட்டயம் உயர்த்தினர்? ஏன் அவர்களை பிரித்து ஒதுங்கி‌ வாழ்கின்றீர்?? இனப்பெருக்க உறுப்பைச்சுற்றி முள்வேலி அமைப்பது எதற்கு?? மனம் புணர்ந்தபின் மணத்திற்கு தடை [மேலும் படிக்க / Read More …]

ஆட்டனத்தி – ஆதிமந்தி

July 12, 2021 gokilarani 0

பளபளவென மின்னும் தன் பொற்கிரணங்களைப் பரிதியவன் மெது மெதுவாகக் காரெழிலினில் மறைத்துக் கொண்டிருக்கும் மங்குல் சூழும் அந்திமாலை நேரம். பொன்னை உருக்கி வார்த்தது போல் சல சலவென்று இருகரைகளையும் அணைத்தவாறு ஓடிக் கொண்டிருந்த காவிரி [மேலும் படிக்க / Read More …]