காதல் மேகம்

July 15, 2021 gokilarani 0

பருவப் பெண்ணின் முகப்பரு போல குண்டும் குழியுமான சாலையில் வேகமாக வந்தாள் ஹாமினி. இன்று சம்பள நாள். ‘லேட்டா போனா ஆபிஸ்ல  மேனேஜர் திட்டுவார்’ என நினைத்தபடி பேருந்து நிறுத்தம் அருகில் வரும் போது [மேலும் படிக்க / Read More …]

நீர் எம் தலைவன்

July 15, 2021 ebinesar 0

நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஒரு மாமனிதரைப்பற்றி எழுதும் வாய்ப்பினை வரலாறு முதன்முறையாக எனக்கு வழங்கியுள்ளது. தோழர் என். சங்கரய்யா அவர்களைப்பற்றி எழுதுவதென்பது தமிழக கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றின் மைய அச்சினை எழுதிப்பார்ப்பதற்கு நிகர். [மேலும் படிக்க / Read More …]

சுட்ட நெருப்பு…

July 12, 2021 thangaraj 0

வங்கிக் கடனில் முளைத்த பயிர்கள்… தப்பிய பருவமழையில் கதிரவன் கக்கிய சுட்ட நெருப்பில் கருகின. சருகை மென்று சப்புக்கொட்டிய கால்நடைகள்…சரளைக் கல்லையும் மெல்லுகின்றன… இடையிடையே கானலையும் குடிக்கும் சகிக்கவியலா சத்தம்…. கூடிக் கொறிக்கும் வெள்ளெலிகள்…மண்வெட்டியைப் [மேலும் படிக்க / Read More …]