பழ.சா கவிதைகள்

July 14, 2021 gandhi 0

இடுகாடு இளித்தது —————————- மவனே, எங்கு வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் மண்ணாய் வாங்கு… இறுதியில் உன் வாய்க்கு போடுவது என்னிடத்து மண்ணே என்று இடுகாடு இளித்தது. ************ எதிர்பார்த்தல் ——————– உன் எதிர்பார்த்த லெதுவோ…? [மேலும் படிக்க / Read More …]