பூனைகள் எனும் அழகான ராட்சசிகள்…!

July 21, 2021 gandhi 0

கொரானா ஊரடங்கு காலத்தில் என்னை உயிர்ப்புடன் வைத்திருந்த சின்ன தேவதைகள். காலையில் கதவைத் திறக்கச் சொல்லி வாசலில் கத்துவது, பசித்தால் காலைச் சுற்றி வந்து செல்ல கடி கடிப்பது,  உடைகளை இழுத்து விளையாடுவது, அமைதியாக [மேலும் படிக்க / Read More …]