தேயாத பௌர்ணமி

July 11, 2021 gokilarani 1

குரோமோசோம்களின்குளறுபாட்டில்பிறந்தவள் நான் என்னை ‘அவள்’ என்றுஅடையாளப்படுத்தும்அந்த இன்னொரு எக்ஸ்இல்லை என்னிடம் ராணியாய் என்றுமேமதிக்கப்பட்டதில்லைஎனினும்மரபணுக்களின்சதுரங்க ஆட்டத்தில்தினம் தினம்வெட்டப்படுபவள் நான் எதிர்பார்க்காதீர்கள்தோள் தொடும் உயரத்தைசங்குக் கழுத்தைஇடைதாங்கா தனங்களைகாந்தளை ஒத்த விரல்களைஎன்னிடம் எதிர்பார்க்காதீர்கள் என் இதயம்எப்போது வேண்டுமானாலும்வில்லில் பூட்டப்படலாம்பிறக்கும் [மேலும் படிக்க / Read More …]