
சமரசம்
கையூட்டு பெற்றவனைகையும் களவுமாக பிடிக்கும் போது – சிறிதுகையூட்டை பெற்று சமரசம் அடைகிறான். தரமற்ற பொருளை முதல் ஆளாய்எதிர்த்தவன் தரமான தங்கத்தைபெற்றவுடன் சமரசம் அடைகிறான். அலுவலக பணியில் பொறுப்பாய்அலைந்தவன் அது பறிபோகும் இடத்தில்பதவிக்காக சமரசம் [மேலும் படிக்க / Read More …]