
புறமணம்
அங்கத்திலென்ன வேற்றுமை கண்டீர்?? அகத்தினிலேன் வேறினத்தவனாய் காண்கிறீர்?? யார் நின்னை பகைத்து பட்டயம் உயர்த்தினர்? ஏன் அவர்களை பிரித்து ஒதுங்கி வாழ்கின்றீர்?? இனப்பெருக்க உறுப்பைச்சுற்றி முள்வேலி அமைப்பது எதற்கு?? மனம் புணர்ந்தபின் மணத்திற்கு தடை [மேலும் படிக்க / Read More …]