
மழை – சிறுகதை
மாடிப்படியில் துள்ளலாய் இறங்கி வந்தவளை பார்த்து மனம் கனிந்தது. இவள் என் வீட்டிற்குள் நுழைந்த அந்த நாள் இன்றும் என் மனக்கண்ணில் அப்படியே. கொட்டும் கோடை மழையில் இடி மின்னல் என தாரைத் தப்பட்டையோடும், ஒளி வெள்ளத்தோடும், பின்னணி [மேலும் படிக்க / Read More …]